எல்லோருக்கும் கணணிக் கல்வி மற்றும் அதிகுறைந்த கட்டணத்துடன் பெங்களுர் பல்கலைக்கழக தொழில்சார் பட்டப்படிப்பு எனும் திட்டத்தின்கீழ் மகேஸ்வரி நிதியத்தினூடாக கற்கை நெறிகள் இன்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.இதன்பிரகாரம் யாழ் நவீன சந்தை உள்ள கட்டட தொகுதியில் யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜாவினால் மேற்படி கணணி கற்கை நிலையம் இன்று பிற்பகல் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது
0 கருத்துரைகள்:
Post a Comment