
யாழ் குடாநாட்டில் முதலாவது பாரிய தேர்தல் பிரசாரக் கூட்டத்தை ரணில் விக்கிரமசிங்க ஆரம்பிக்கவிருப்பதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன், யாழ் குடாநாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் நடைபெறவிருப்பதாகவும் யாழ் செய்திகள் குறிப்பிடுகின்றன.
ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் கணக்காளர் சுவாமிநாதன் ஆகியோரும் யாழ் குடாநாட்டிற்கு செல்லவுள்ளனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment