கிழக்கு மாகாணத்திலிருந்து 35 பேரைக் கொண்ட ஊடகவியலாளர்கள் குழுவொன்று நாளை யாழ் குடாநாட்டிற்கு செல்லவுள்ளது.
தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ் குடாநாட்டிற்கு செல்லும் இந்த ஊடகவியலாளர்கள் குழுவினர், இரு தினங்கள் அங்கு தங்கியிருப்பார்கள் என்றும் யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த ஊடகவியலாளர்கள் குழுவினர் பத்திரிகையாளர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ளவிருப்பதாகவும் யாழ் செய்திகள் குறிப்பிடுகின்றன.
17 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
-
மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்கள் மற்றும் காலி,
மாத்தறை, அனுராதபுரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை.
4 years ago
0 கருத்துரைகள்:
Post a Comment