நல்லூர் முருகன் கோவில்

நல்லூர் முருகன் கோவில்
நல்லூர் கந்தசுவாமி கோயிலைப் பார்க்க-அறிய...

யாழ்.பல்கலைக்கழகம்

யாழ்.பல்கலைக்கழகம்
யாழ் பல்கலைக்கழகத்தை பார்க்க-படிக்க..

மணிக்கூட்டுக் கோபுரம்

மணிக்கூட்டுக் கோபுரம்
டிஜிற்றல் மயப்படுத்தப்பட்ட கோபுரம்

யாழ் பொது நூலகம்

யாழ் பொது நூலகம்
மீண்டும் கம்பீரமாய் அறிவுக் கருவூலம்

வளப்பற்றாக்குறையுடன் இயங்கும் பண்டத்தரிப்பு வைத்தியசாலை

Saturday, March 6, 2010

பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலை வளப்பற்றாக்குறையுடன் இயங்கி வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் கவலை தெரிவிக்கின்றன.

விடுதி மற்றும் வெளிநோயாளர் பிரிவு என தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் சிகிச்சை பெறும் மேற்படி வைத்தியசாலை யில் வளப்பற்றாக்குறை நிலவுவதால் மிகுந்த நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருப் பதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

ஆளணிவளம்த தளபாட வசதிகள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கே பலத்த தட்டுப்பாடுகள் நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுகின்றது.

இப்பிரதேச மக்களின் வைத்திய நலன் கருதி குறித்த வைத்தியசாலையின் வளத்தை அதிகரிக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

0 கருத்துரைகள்:

Post a Comment