நல்லூர் முருகன் கோவில்

நல்லூர் முருகன் கோவில்
நல்லூர் கந்தசுவாமி கோயிலைப் பார்க்க-அறிய...

யாழ்.பல்கலைக்கழகம்

யாழ்.பல்கலைக்கழகம்
யாழ் பல்கலைக்கழகத்தை பார்க்க-படிக்க..

மணிக்கூட்டுக் கோபுரம்

மணிக்கூட்டுக் கோபுரம்
டிஜிற்றல் மயப்படுத்தப்பட்ட கோபுரம்

யாழ் பொது நூலகம்

யாழ் பொது நூலகம்
மீண்டும் கம்பீரமாய் அறிவுக் கருவூலம்

சம்பந்தன் தலைமையில் யாழில் மூன்று நாட்கள் தீவிர பிரச்சாரத்திற்கு திட்டம்

Thursday, March 4, 2010

யாழ்மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு வேண்டி அதன் தலைவர் சம்பந்தன் மூன்று நாட்கள் பிரச்சாரத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் அவை மேலும் தெரிவித்துள்ளதாவது:

யாழில் போட்டியிடும் தமது வேட்பாளர்களுக்கு ஆதரவாக அதன் தலைவர் ஆர் சம்பந்தன் எதிர்வரும் 17 ஆம் நாளில் இருந்து 19 ஆம் நாள் வரையிலும் பிரச்சாரங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சம்பந்தன் திருமலையில் பிரதான வேட்பாளராக போட்டியிடுவதுடன் யாழிலும் அவர் பிரச்சாரங்களை மேற்கொள்ளவுள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.

0 கருத்துரைகள்:

Post a Comment