நல்லூர் முருகன் கோவில்

நல்லூர் முருகன் கோவில்
நல்லூர் கந்தசுவாமி கோயிலைப் பார்க்க-அறிய...

யாழ்.பல்கலைக்கழகம்

யாழ்.பல்கலைக்கழகம்
யாழ் பல்கலைக்கழகத்தை பார்க்க-படிக்க..

மணிக்கூட்டுக் கோபுரம்

மணிக்கூட்டுக் கோபுரம்
டிஜிற்றல் மயப்படுத்தப்பட்ட கோபுரம்

யாழ் பொது நூலகம்

யாழ் பொது நூலகம்
மீண்டும் கம்பீரமாய் அறிவுக் கருவூலம்

உடுப்பிட்டி நிமலேந்திரா சினிமா மாளிகையில் தீ விபத்து

Saturday, March 13, 2010

வல்வெட்டித்துறை உடுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள நிமலேந்திரா பட மாளிகையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தினால் பட மாளிகை சேதமடைந்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

மின் கசிவு காரணமாக உடுப்பிட்டி நிமலேந்திரா பட மாளிகையில் நேற்று இரவு பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

எனினும் யாழ் மாநகரசபை தீயணைப்பு படையினர், காவல்துறையினர் ஆகியோர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இதன் போது யாரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

0 கருத்துரைகள்:

Post a Comment